Monday, February 25, 2019

கோமுகி பொய்கை

அமுதசுரபி வெளிப்பட்ட கோமுகி பொய்கை கீழே



Tuesday, August 21, 2018

VI TAMIL QRCODE EVALUATION

ஆறாம் வகுப்பு - தமிழ்
விரைவுத் துலங்கல்  குறியீட்டு வினாத்தாள்கள்


பாடநூலில் உள்ள மதிப்பீட்டுப் பகுதி (QR CODE) வினாக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன


தயாரிப்பு

ஆறாம் வகுப்பு மாணவர்கள்
அரசு உயர்நிலைப்பள்ளி
திருபுவனம்


நெறியாள்கை

திருமதி மணிமேகலை, தமிழாசிரியை


கீழ்க்காணும் சிவப்பு எழுத்தைச்  சொடுக்கித் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.



Thursday, August 9, 2018

பெரிய புராணம் - நிகழ்நிலைத்தேர்வு

கீழ்க்காணும் அப்பூதியடிகள் படத்தைச் சொடுக்கி நிகழ்நிலைத் தேர்வை  மேற்கொள்ளவும்.
அப்பூதியடிகளார் புராணம்

Friday, August 3, 2018

VI - I TERM - FA PLAN

ஆறாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - வளரறி மதிப்பீடு திட்டம்

முதல் பருவத்திற்காக,  ஆறாம் வகுப்பு - இரண்டு பிரிவுகளுக்கான திட்டம் கீழே தரப்பட்டுள்ளது.

கீழ்க்காணும் கோப்பு உருவைச் சொடுக்கித் திட்டத்தைத் தரவிறக்கம் செய்துகொள்க.
 பணித்திட்டம்

VI STD - TAMIL - I TERM - TAMIL NOTES

ஆறாம் வகுப்பு - முதல் பருவம் - வினா விடை வங்கியை கீழே இருக்கும் சின்னத்தைச்  சொடுக்கித் தரவிறக்கம் செய்துகொள்க

கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும்.

 ஆறாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - வினா விடை வங்கி

Tuesday, July 31, 2018

VIII STD-I TERM - FA (A) QUESTIONS

எட்டாம் வகுப்பு - முதல் பருவம் - கற்றலடைவுச் சிறுவினாத்தாள்கள்

கீழ்க்காணும் DOWLOAD ICON யைச் சொடுக்கி வினாத்தாள்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

வினாத்தாள்கள்