Saturday, December 19, 2015

பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல் ஆன்லைன் தேர்வு 8

பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல் ஆன்லைன் தேர்வு 8
இயல் 8

இயல் 8

கோடிட்ட இடத்தை நிரப்புக

கட்டத்தை நிரப்பி, “சரி பார்” பொத்தானைச் சொடுக்கவும்.
1. சீறாப்புராணத்தை இயற்றியவர்
2. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்
3. காந்தியடிகள் என்னும் நாடக நூலைப் படித்தார்.
4. இன்னா செய்தார்க்கும் என்னும் திருக்குறளை மொழிபெயர்த்த உருசிய அறிஞர் .

No comments:

Post a Comment