Tuesday, October 17, 2017

தொகைநிலைத்தொடர்

தொகைநிலைத்தொடர்

சொற்கள்  தொடராகும்போது, இரு சொற்களுக்கிடையே  வேற்றுமை, வினை, உவமை முதலியவற்றுள்  ஏதேனும் ஒன்று மறைந்து வரும்.  இப்படி  உருபுகள் மறைந்து வரும் தொடர்களைத் தொலைநிலைத்தொடர்கள்  என்பர்.

இது ஆறு வகைப்படும்

1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4.உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6.அன்மொழித்தொகை


No comments:

Post a Comment