அன்புடையீர்
தமிழ்ச்சான்றோர் அனைவருக்கும் வணக்கம். இன்று முதல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தமிழாசிரியர்களும் மற்றவர்களும் பயன்படுத்தும் வகையில் இவ்வலைப்பூ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தயாரிக்கும் அனைத்துப் பாடக்கருவிகளையும் (வெர்ட், பவர்பாயின்ட், ஆடியோ, விடியோ) இவ்வலைப்பூவிற்கு அனுப்பலாம். மாணவர்கள் பயன்படும் வகையில் பொதுக்கட்டுரைகளை ஆசிரியர்கள் அனுப்பி வைக்கலாம்.

அன்புடன்
இரா. தாமோதரன்
தமிழாசிரியர்
9965851345
9965851345
No comments:
Post a Comment