பத்தாம் வகுப்பு இயல் 1 முதல் தாள் ஆன்லைன் தேர்வு 1
இயல் 1
இயல் 1
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்
- நால்வர் நாண்மணிமாலை
- திருவள்ளுவமாலை
- இரட்டைமணிமாலை
திருக்குறள்........வெண்பாக்களால் ஆனது
- சிந்தியல்
- குறள்
- நேரிசை
இணையிலலை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்
- பாரதியார்
- சுரதா
- பாரதிதாசன்
இறுவரை காணின் ....
- கிழக்காம்
- கிளக்காம்
- கிலக்காம்
மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல்
- உரவோர்
- உறவோர்
- உழவோர்
ஏலாதி.........நூல்களுள் ஒன்று
- பதிணென்மேற்கணக்கு
- பதிணென்கீழ்க்கணக்கு
- காப்பியம்
கணிமேதாவியாரின் காலம்
- கி.பி. 5
- கி.பி.3
- கி.பி. 4
மருந்துப் பொருள்களின் பெயரில்அமைந்த இரு நூல்கள்
- திருக்குறள், நன்னூல்
- திரிகடுகம், ஏலாதி
- நற்றிணை, அகநானூறு
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி என்றவர்
- திரு.வி.க
- உ.வே.சா
- பாவாணர்
இன்றைய மதுரையில்......தமிழ்ச்சங்கம் இருந்தது
- மூன்றாம்
- இரண்டாம்
- முதலாம்
SUPER
ReplyDelete