காலாண்டு தேர்வுப்
பகுதி
ஒரு மதிப்பெண்
வினாவிடை
தமிழ் இரண்டாம் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
மொழித்திறன் பயிற்சி
காலம் 45 நிமிடம்
உவம உருபு இணைத்த எழுதுக
1.
மான் ..........மருளும் பார்வை (உரிய உவமை உருபு இணைத்து
எழுதுக)
தொகை உவமைகளை விரிவுவமைகளாக மாற்றி எழுதுக.
2.
மதிமுகம்
3.
பவளவாய்
விரிவுவமைகளைத் தொகையுவமையாக மாற்றக.
4.
கயல்விழிபோன்ற விழி
5.
கிளி போன்ற மொழி
அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
6.
மலப்பாதம்
(உருவகமாக)
7.
விழிக்கயல்
(உவமையாக)
8.
கனிவாய்
(உருவகமாக)
9.
பல்முத்து
(உவமையாக)
10.
பிறமொழிச்சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களை எழுதுக.
11. ஷேத்திரங்கள்தோறும்
சென்று விக்கிரகங்களை வழிபடுக.ஷ
12. இம்மார்க்கத்தில்
யாத்திரை செல்லுங்கள்.
13. இந்த ஷர்ட் மிகவும்
காஸ்ட்லியானது.
14. நாளை
நடக்கவிருக்கும் மேட்சில் இந்தியா கண்டிப்பாக வின் செய்யும்.
15. நான் இந்தக்
காலேஜின் ஓல்ட் ஸ்டுடண்ட்.
உவமைகளைச் சொற்றொடரில் அமைக்க
16. பசுமரத்தாணிபோல
17. குன்றின் மேலிட்ட விளக்குப்போல
18. அனலிடைப்பட்ட
புழுவைப்போல
19. கடலில் கரைந்த
பெருங்காயம் போல
20. இலவு காத்த கிளி போல
21. காதில் ஈயத்தைக்
காய்ச்சி ஊற்றியது போல
22. அடியற்ற மரம்போல
23. மடைதிறந்த
வெள்ளம்போல
24. கல்மேல் எழுத்துபோல
25. அத்தி பூத்தாற்போல
26. மழைகாணாப் பயிர்போல
27. மலரும் மணமும்போல
28. வேலியே பயிரை
மேய்ந்ததுபோல
29. கீரியும்
பாம்பும்போல
30. உள்ளங்கை
நெல்லிக்கனிபோல
31. கிணற்றுத்தவளைபோல
32. நிலவும் வானும்போல
No comments:
Post a Comment