அன்புடையீர்
தமிழ்ச்சான்றோர் அனைவருக்கும் வணக்கம். இன்று முதல் தமிழகத் தமிழாசிரியர் கழகம், தஞ்சாவூர் மாவட்டத்திற்கென ஒரு வலைப்பூ தொடங்கப் பெற்றுள்ளது.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையான பாடக்கருவிகள் , கழகச் செய்திகள், ஆசிரியர்களுக்கான விதிகள் ஆகியவை இடம் பெறும்.
தொடர்ந்து நம் வலைப்பூவைப் பயன்படுத்துங்கள்.
தாங்கள் ஏதாவது பாடக்கருவிகள் உருவாக்கியிருந்தால் அதை நம் கழகத்தின் மின்னஞ்சலுக்கு (tamilasiriyarthanjavur@gmail.com) அனுப்பவும். வலையேற்றப்படும்.
அன்புடன்
து. கலியமூர்த்தி
மாவட்டத் தலைவர்

No comments:
Post a Comment