மனப்பாடல் இசைப்பயிற்சி
கடந்த 18.07.2014 அன்று பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்புக்கான மனப்பாடல் இசைப்பயிற்சி நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளராக, ஆடுதுறை மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளரான திரு ச. கமலக்கண்ணன் அவர்கள் செவ்வனே பணியாற்றினார். அவருக்குத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் பட்டுக்கோட்டைக் கிளை சார்பில் நல்லாடை அணிவிக்கப்பட்டு நூலொன்று பரிசாக அளிக்கப்பட்டது
No comments:
Post a Comment