காலாண்டு தேர்வுப்
பகுதி
ஒரு மதிப்பெண்
வினாவிடை
தமிழ் இரண்டாம் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
மொழித்திறன் பயிற்சி
காலம் 45 நிமிடம்
மரபுத் தொடர் பொருளறிக
1.
ஆயிரங்காலத்துப் பயிர்
2.
எடுப்பார் கைப்பிள்ளை
3.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது
4.
அவலை நினைத்து உரலை இடித்தல்
5.
முதலைக் கண்ணீர்
6.
அவசரக் குடுக்கை
7.
ஆகாயத்தாமரை
8.
கம்பி நீட்டல்
9.
தாளம்போடுதல்
10. கானல்நீர்
11. பஞ்சாய்ப் பறத்தல்
12. குட்டிச் சுவர்
13. கொட்டியளத்தல்
14. வல்லினம் மிகும்
இடம் ஒன்றனுக்குச் சான்று தருக
15. வல்லினம் மிகா இடம்
ஒன்றகுக்குச் சான்று தருக.
ஒருமை பன்மை நீக்குக
16. திரையரங்குகளில்
திரைப்படம் காட்ட ஒளி ஒலிப்படக்கருவி என்ற கருவி பயன்படுகின்றன.
17. நமது சமுதாயத்தில்
அறிவியலும் தொழில்நுட்பமும் ஆங்காங்கு ஒளிபரப்பும் மின் விளக்குகள் போல்
இருக்கின்றது.
18. இன்று பேருந்துகள்
ஓடாது.
19. ஓர் அணில் மரத்தில்
ஏறின.
20. நான் வாங்கிய நூல்
இது அல்ல.
தொடருக்கு ஏற்ற வினா அமைக்க.
21. திரைப்படம்
எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்.
22. நடிப்புக் கலையையும்
அரசியலையும் தம் இருகண்களாக எம்.ஜி.ராமச்சந்திரன் கருதினார்.
மரபுத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்நதெடுத்து எழுதுக.
23. இளங்கோவின்
குடும்பத்தினர் வாழையடி வாழையாக வேளாண்மைத் தொழில் செய்து வருகின்றனர்.
1.
வாழை பயிரிடுதல் 2.
பரம்பரை பரம்பரையாக 3. பயிர்த்தொழில்
24. எம்.ஜி.ராமச்சந்திரன்
திரைவானில் கொடி கட்டிப் பறந்தார்.
1.
தனிப்புகழோடு விளங்கினார்
2. கொடி கட்டுதல் 3. கனவு காணுதல்
மரபுத் தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக
25. சீட்டுக் கிழிந்து
விட்டது
26. முதலைக்கண்ணீர்
27. கயிறு திரித்தல்
சொற்களுக்கு இருபொருள் எழுதுக
28. ஆறு ..................., ......................
29. திங்கள் ......................, .......................
30. மாலை
......................., ......................
31. நகை ..........................,
.....................
32. மெய்
..........................., .......................
No comments:
Post a Comment