பத்தாம் வகுப்பு இயல் 2 முதல் தாள் ஆன்லைன் தேர்வு 2
இயல் 2
இயல் 2
சரியான விடையைத் தேர்நதெடுத்து எழுதுக
இளங்கோவடிகள்........நாட்டைச் சேர்ந்தவர்
- சோழ
- சேர
- பாண்டிய
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர்
- கவிமணி
- பாரதிதாசன்
- பாரதியார்
அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்
- திரு.வி.க
- பெரியார்
- பாரதிதாசன்
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று.......இல்லாமை
- வாக்குரிமை
- பேச்சுரிமை
- சொத்துரிமை
No comments:
Post a Comment