Tamil E Class
Pages
Home
ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு
தொடர்பு
Wednesday, December 16, 2015
பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல் ஆன்லைன் தேர்வு 1
பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல்.
இயல் 1
பத்தாம் வகுப்பு
முதல் தாள்
tamilasiriyarthanjavur.blogspot.com
இயல் 1
கோடிட்ட இடத்தை நிரப்புக
கட்டத்தில் விடையைத் தட்டச்சு செய்யவும்.
1. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்
.
2. மாணிக்கவாசகர் பாடல்கள்
திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
3. மாணிக்கவாசகர் கட்டிய கோவில்
உள்ளது.
4. மாணிக்கவாசகர்
மன்னனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்
5. ஜி.யு.போப் திருவாசகத்தை
மொழியில் மொழிபெயர்த்தார்.
6. திருவாசகத்திற்கு உருகார்
உருகார்.
7. மெய்தான்
விதிர்விதிர்த்துன்
கழற்கு.
8. கைதான் நெகிழ விடேன். இதில் நெகிழ என்பது
என்னும் பொருளில் வந்துள்ளது.
9. திருக்குறளில்
அதிகாரங்களும்
குறட்பாக்களும் உள்ளன.
10. திருக்குறள்
முதலான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
11. ஒழுக்கத்தின் எய்துவர்
இழுக்கத்தின் எய்துவர்
பழி.
12. இறுவரை காணின்
தலை
13. மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல்
.
14. நூ
நோக்கி வா
வான் நு
த்து
15. தமிழர் மனித வாழ்வை
எனப் பிரித்தனர்.
16. குமரிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசியமொழி
.
17. 2000 ஆம் ஆண்டு
திங்களில் தமிழ்மொழியைச் செம்மொழியாக நடுவணரசு அறிவித்தது.
18. தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர்
.
சரி பார்
சரி
பத்தாம் வகுப்பு
முதல் தாள்
tamilasiriyarthanjavur.blogspot.com
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment