Wednesday, December 16, 2015

பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல் ஆன்லைன் தேர்வு 4

பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல் ஆன்லைன் தேர்வு 4
இயல் 4

இயல் 4

கோடிட்ட இடத்தை நிரப்புக

கட்டத்தில் விடையைத் தட்டச்சு செய்தபின்னர், “சரி பார்” பொத்தானை அழுத்தவும்.
1. நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையும் அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்.
2. அரி என்னும் சொல்லின் பொருள்
3. கண்ணகனார் அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.
4. புறநானூறு நூல்களுள் ஒன்று
5. வெறும் பேச்சுக்கும் பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.
6. பேச்சு முடிவில் கூறிக் கருத்தினை நிலைநாட்டி முடித்தல் வேண்டும்

No comments:

Post a Comment