Saturday, December 19, 2015

பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல் ஆன்லைன் தேர்வு 7

பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல் ஆன்லைன் தேர்வு 7
இயல் 7

இயல் 7

கோடிட்ட இடத்தை நிரப்புக

கட்டத்தில் விடையைத் தட்டச்சு செய்தபின், “சரிபார்” பொத்தானைச் சொடுக்கவும்.
1. இல்லாரை எள்ளுவர்.
2. அறனீனும் இன்பமும் ஈனும் தீதின்றி வந்த பொருள்.
3. திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.
4. திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் என வழங்கப்படுகிறது.
5. தாண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர்

No comments:

Post a Comment