எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம்பொருள் அறிதல்
பொருள் அறிதல்
பொருள் அறிதல்
கீழே காணும் பட்டனில் முதல்பட்டனைச் சொடுக்கியபடி வந்தால் முதலில் வினாவும், பிறகு விடையும் வரும். இரண்டாம் பட்டனைச் சொடுக்கவேண்டாம்.
| தியங்கி | மயங்கி |
| மதியம் | நிலவு |
| சம்பு | நாவல் |
| புகன்றாள் | கூறினாள் |
| வாய்மை | உண்மை |
| துலங்குதல் | விளங்குதல் |
| களையும் | நீங்கும் |
| சேய்மை | தொலைவு |
| வண்மை | வள்ளல்தன்மை |
| தவம் | பெரும்பேறு |
| உபாயம் | வழிவகை |
| நகை | புன்னகை |
| திடம் | உறுதி |
| முகை | மொட்டு |
| மேனி | உடல் |
| தாது | மகரந்தம் |
| சோலை | ஆறு |
| போது | மலர் |
| திறல் | வலிமை |
| மறவர் | வீரர் |
No comments:
Post a Comment