பண்புடைமை
பண்புடைமை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
மாய்வது என்பதன் பொருள்
- வாழ்வது
- வளர்வது
- தோன்றுவது
- அழிவது
நேர்மை என்பதைக் குறிக்கும் சொல்
- அயன்
- பயன்
- நயன்
- கடன்
நயமில என்பதன் பொருள்
- நன்மை
- இழிவு
- திரிபு
- தீங்கு
கருவியைக் குறிப்பது
- அரம்
- அறம்
- அனம்
- அழம்
எளிதென்ப
- எளி + தென்ப
- எளிய + தென்ப
- எளிமை + என்ப
- எளிது + என்ப
பயனுடையார்
- பய + னுடையார்
- பயன் + உடையார்
- பயனுடை + யார்
- பயம் + உடையார்
மக்கள்+பண்பு
- மக்கள்பண்பு
- மக்கள்ப்பண்பு
- மக்களன்பு
- மக்கட்பண்பு
பண்பு + இலான்
- பண்பிலான்
- பண்புஇலான்
- பண்பில்லான்
- பண்புலான்
எளிது X
- எலிது
- எரிது
- அரிது
- அளிது
கீழ்க்கண்டவற்றுள் எது பண்புடைமைக்குப் பொருந்தாதது?
- குடிபிறப்பு
- அன்பு
- நேர்மை
- பழகாமல் இருத்தல்
No comments:
Post a Comment