காலாண்டு தேர்வுப்
பகுதி
குறுவினா மதிப்பெண்
வினாவிடை
தமிழ் முதல் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
மொழித்திறன் பயிற்சி
காலம் 45 நிமிடம்
1.
ஏலாதி நூற்குறிப்பு – வரைக.
2.
கணிமேதாவியார் – குறிப்பு எழுதுக.
3.
பழியில்லா மன்னனாய் வாழ்பவனின் பண்புகளாகக் கணிமேதாவியார்
குறிப்பிடுவன யாவை?
4.
கம்பர் – சிறு குறிப்பு வரைக.
5.
கையுறைப் பொருள்களாகக் குகன் கொண்டு சென்றன எவை? யாருக்குக் கொண்டு சென்றான்?
6.
குகன் இராமனைக் கண்டு எவ்வாறு பணிந்து வணங்கினான்?
7.
குகனின் வேண்டுகோள் யாது?
8.
அன்புள இனி நாம்ஓர் ஐவர்கள் உளரானோம் – யார், யாரிடம்
கூறியது?
9.
அப்பூதியடிகள் எத்தகைய பண்பாளர்?
10.
அப்பூதியடிகள் எவ்வெவற்றுக்கெல்லாம் திருநாவுக்கரசு எனப்
பெயர் வைத்தார்?
No comments:
Post a Comment