Friday, August 14, 2015

குறுவினா மதிப்பெண் வினாவிடை - 2

காலாண்டு தேர்வுப் பகுதி
குறுவினா மதிப்பெண் வினாவிடை
தமிழ் முதல் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
மொழித்திறன் பயிற்சி
பயிற்சித்தாள் -                                                                மதிப்பெண் -  18
காலம் 45 நிமிடம்



1.        திருநாவுக்கரசர் அப்பூதியடிகளிடம் வினவியதென்ன?
2.        வந்தவர் வாகீசர் என அறிந்ததும் அப்பூதியடிகள் என்ன செய்தார்?
3.        மூத்த திருநாவுக்கரசுக்கு நேர்ந்ததென்ன?
4.        திருநாவுக்கரசர் மூத்த திருநாவுக்கரசரை எங்ஙனம் உயிர்த்தெழச் செய்தார்?
5.        நும்பேர் எழுதாதே வேறொருவர் பெயர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்? -  யார், யாரிடம் கூறியது?
6.        இப்போது இங்கு அவன் உதவான் – யார், யாரிடம் கூறியது?
7.        வயலின் வரப்புகளாகக் கூறப்படுவன யாவை?
8.        வயல் தரும் விளைவுகளாகத் தமிழ்விடுதூது கூறுவன யாவை?
9.        போலிப்புலவர்களைத் தண்டிப்போர் யாவர்?


No comments:

Post a Comment