Friday, August 14, 2015

குறுவினா மதிப்பெண் வினாவிடை - 3

காலாண்டு தேர்வுப் பகுதி
குறுவினா மதிப்பெண் வினாவிடை
தமிழ் முதல் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
மொழித்திறன் பயிற்சி
பயிற்சித்தாள் -                                                                மதிப்பெண் -  20
காலம் 45 நிமிடம்

1.        உலகில் உள்ள மொழிகளுள் இலக்கிய. இலக்கண வளமுடைய மொழிகள் எத்தனை?
2.        தொல்காப்பியம் குறித்து முனைவர் எமினோ கூறுவது யாது?
3.        தமிழ் மொழியின் தனித்தன்மைகளை எழுதுக.
4.        மொழிக்குரிய செவ்வியல் தன்மைகள் யாவை?
5.        ஒருமொழி நிலைபெற்று நிற்பதற்குரிய தகுதிப்பாடுகள் யாவை?
6.        மொழிமாற்றம் என்றால் என்ன?
7.        கல்விப்படங்கள் வாயிலாக நாம் அறிவன யாவை?
8.        திரைப்படச்சுருள் பற்றி நீவிர் அறிவன யாவை?
9.        கொடுங்கடலால் கொள்ளப்பட்ட தமிழகப் பகுதிகள் யாவை?

10.     ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

No comments:

Post a Comment