Friday, August 14, 2015

பத்தாம் வகுப்பு - தமிழ் காலாண்டு தேர்வு - பயிற்சித் தாள்கள்

மதிப்பான ஆசிரியர்களுக்கு,

வணக்கம்.  இத்துடன் கற்றல் குறைவான மாணவர்களுக்காக, ஒவ்வொரு பாட வேளைக்கான வினாத்தாள் இடப்பட்டுள்ளது. இப்பயிற்சித்தாளை வினாத்தாளாகவும், வீட்டுப் பணித் தாளாகவும் பயன்படுத்தலாம். இப்பயிற்சியைத் திரும்பத் திரும்ப வழங்குவதன் மூலம் மாணவர் தேர்ச்சி அடைவது உறுதி.

No comments:

Post a Comment