Friday, August 14, 2015

ஒரு மதிப்பெண் வினாவிடை - 1

காலாண்டு தேர்வுப் பகுதி
ஒரு மதிப்பெண் வினாவிடை
தமிழ் முதல் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
கோடிட்ட இடத்தை நிரப்புக
பயிற்சித்தாள் -                                                                மதிப்பெண் -  29
காலம் 45 நிமிடம்


1.        மாணிக்கவாசகர் பிறந்த ஊர்  …………….
2.        மாணிக்கவாசகர் பாடல்கள் ……………..திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
3.        மாணிக்கவாசகர் கட்டிய கோவில் ………………உள்ளது.
4.        மாணிக்கவாசகர் ………………… தலைமையமைச்சராகப் பணியாற்றினார்
5.        ஜி.யு.போப் திருவாசகத்தை ………………… மொழியில் மொழிபெயர்த்தார்.
6.        திருவாசகத்திற்கு உருகார் ………….உருகார்.
7.        கைதான் நெகிழ விடேன். இதில் நெகிழ என்பது …………என்னும் (தளர/தலர) பொருளில் வந்துள்ளது.
8.        இறுவரை காணின் ………….. தலை (கிழக்காம்/ கிளக்காம்)
9.        மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல் ……………. (உறவோர்/ உரவோர்)
10.     இரட்டைக் காப்பியம் என்பன சிலப்பதிகாரமும் ………………..ஆகும்..
11.     நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையும் ……………….. பேரெல்லையும் கொண்ட நூல்.
12.     அரி என்னும் சொல்லின் பொருள் ………………….
13.     கண்ணகனார் ………………..அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.
14.     புறநானூறு …………… நூல்களுள் ஒன்று.
15.     போலிப்புலவர்கள் தலையில் குட்டுபவர் ……………….
16.     நால்வகைப் பாக்களும் வயலுக்கு ………………….அமைந்துள்ளன.
17.     தமிழர் மனித வாழ்வை ……………….. எனப் பிரித்தனர்.
18.     குமரிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசியமொழி ………………
19.     2004 ஆம் ஆண்டு ……………திங்களில் தமிழ்மொழியைச் செம்மொழியாக நடுவணரசு  அறிவித்தது.
20.     தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் …………….
21.     தமிழர்களிடம் இன்று பரவியுள்ள் …………..ஒன்று உண்டு.
22.     பெரியார் சமூக முரண்களையும் …………………………..எதிர்த்தவர்.
23.     வெறும் பேச்சுக்கும் …………….பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.
24.     பேச்சு முடிவில் …………… கூறிக் கருத்தினை நிலைநாட்டி முடித்தல் வேண்டும்.
25.     நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத் தருபவரையும் ……………..என அழைப்பர்.
26.     படப்பிடிப்புக் கருவியை ………………… பொருத்துவதும் உண்டு.
27.     இயங்குருப் படங்கள் பார்ப்பதற்கு …………………. இருக்கும்.
28.     இலெமூரியாவை ………………நாகரிகத் தொட்டில் என்பர்.
29.     தனக்குவமையில்லா ஒரு ………………. தமிழ் இனம்.


No comments:

Post a Comment