பத்தாம் வகுப்பு இயல் 3 முதல் தாள் ஆன்லைன் தேர்வு 3
இயல் 3
இயல் 3
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கம்பராமாயணம்...........காண்டங்களை உடையது
- ஐந்து
- ஆறு
- மூன்று
சரசுவதி அந்தாதி ............ இயற்றிய நூல்களுள் ஒன்று
- கம்பர்
- ஒட்டக்கூத்தர்
- புகழேந்தி
கம்பரைப் புரந்தவர்.........
- ஔவையார்
- புகழேந்தி
- சடையப்ப வள்ளல்
மும்பையில் அம்பேத்கர் சிறிது காலம்..........பேராசிரியராகப் பணியாற்றினார்
- வாணிகவியல்
- அறிவியல்
- பொருளியல்
அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது
- பத்மஸ்ரீ
- பாரத ரத்னா
- பத்மவிபூஷண்
No comments:
Post a Comment