பத்தாம் வகுப்பு இயல் 5 முதல் தாள் ஆன்லைன் தேர்வு 5
இயல் 5
இயல் 5
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
சேக்கிழார் பெருமான் அருளியது...
- சிவபுராணம்
- பெரியபுராணம்
- தலபுராணம்
தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்
- அப்பூதியடிகளார்
- மாறநாயனார்
- திருநீலகண்டர்
பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ எனப் பாடியவர்
- பெ. சுந்தரனார்
- கவிஞர் வெ. ராமலிங்கனார்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
No comments:
Post a Comment