பத்தாம் வகுப்பு இயல் 4 முதல் தாள் ஆன்லைன் தேர்வு 4
இயல் 4
இயல் 4
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
“நல்” என்னும் அடைமொழி பெற்ற நூல்
- அகநானூறு
- நற்றிணை
- கலித்தொகை
நற்றிணையைத் தொகுப்பித்தவர்
- பன்னாடு தந்த மாறன் வழுதி
- இளம்பெருவழுதி
- உக்கிரப் பெருவழுதி
நற்றிணை..........நூல்களைச் சார்ந்தது
- பத்துப்பாட்டு
- பதிணென்கீழ்க்கணக்கு
- எட்டுத்தொகை
நுண்ணிய நூல் பல கற்றவர்ககே அமைந்த அரிய கலை.........
- ஓவியக்கலை
- இசைக்கலை
- பேச்சுக்கலை
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர்
- பேரறிஞர அண்ணா
- மு. வரதராசனார்
- திரு வி.க.
No comments:
Post a Comment