பத்தாம் வகுப்பு இயல் 7 முதல் தாள் ஆன்லைன் தேர்வு 7
இயல் 7
இயல் 7
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்.....
- அன்புள்ள பெற்றோர்
- ஆர்வமுள்ள நண்பர்
- மூத்த அறிவுடையார்
அரியவற்றுள் எல்லாம் அரிது.......... பேணித் தமராக்கொளல்
- சிறியவர்
- பெரியார்
- உறவினர்
முதலிலார்க்கு......இல்லை
- ஊதியம்
- நட்பு
- பகை
திருநாவுக்கரசரின் காலம்.........ஆம் நூற்றாண்டு
- கி.பி.12
- கி.பி. 7
- கி.பி. 9
“நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் பாடல்.........“அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது
- பாரதிதாசனை
- சுரதாவை
- பாரதியாரை
“உலகம்“ என்னும் தமிழ்ச்சொல்...என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது.
- உலகு
- உலவு
- உளது
தமிழர்கள் நிலத்தை............வகையாகப் பிரித்துக்காடடியிருக்கிறார்கள்
- மூன்று
- ஆறு
- ஐந்து
No comments:
Post a Comment