பத்தாம் வகுப்பு இயல் 8 முதல் தாள் ஆன்லைன் தேர்வு 8
இயல் 8
இயல் 8
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
சீறாப்புராணம்..........காண்டங்களை உடையது
- மூன்று
- ஐந்து
- ஏழு
“கேழல்” என்பதன் பொருள்
- எருமை
- புலி
- பன்றி
காந்தியடிகள்....நாடகத்தைப் பார்த்து உண்மையைப் பேசவேண்டும் என்று உறுதி பூண்டார்
- சிரவணபிதுர்பத்தி
- அரிச்சந்திரன்
- பக்தப்பிரகலாதன்
பகைவனிடமும் அன்புகாட்டு எனக் கூறிய நூல்
- பகவத் கீதை
- நன்னூல்
- பைபிள்
அறநெறியாகப் போற்றப்படவேண்டியவை
- ஆடம்பரம், வீண்செலவு
- எளிமை, சிக்கனம்
- அன்பு, அருள்
No comments:
Post a Comment