பத்தாம் வகுப்பு இயல் 9 முதல் தாள் ஆன்லைன் தேர்வு 9
இயல் 9
இயல் 9
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கலித்தொகை.........நூல்களுள் ஒன்று
- பத்துப்பாட்டு
- எட்டுத்தொகை
- பதினெண்கீழ்க்கணக்கு
நெய்தல்கலியைப் பாடியவர்
- ஓரம்போகியார்
- கபிலர்
- நல்லந்துவனார்
“போற்றாரைப் போற்றுதல்” என்பது....எனப்படும்.
- பொறை
- முறை
- நிறை
கலம்பகம்...........வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
- தொண்ணூற்றாறு
- ஆல்
- மூங்கில்
பணை என்னும் சொல்லின் பொருள்........
- அரசு
- ஆல்
- மூங்கில்
பெருமாள் திருமொழியில்.........பாசுரங்கள் உள்ளன
- இருநூற்றைந்து
- நூற்றைந்து
- நூறு
குலசேகராழ்வார் பாடல்............தொகுப்பில் உள்ளன.
- திருவியற்பா
- முதலாயிரம்
- பெரிய திருமொழி
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்
- கந்தபுராணம்
- சீறாப்புராணம்
- பெரியபுராணம்
வள்ளலாரின் இயற்பெயர்
- சம்பந்தர்
- இராமலிங்கர்
- தாயுமானவர்
No comments:
Post a Comment