X STD - TAMIL II - ONLINE TEST - 10
 
இயல் 10 (அணி)
 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
 தாங்கள் நினைக்கும் விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைச் சொடுக்கவும்.
 
 
 
 
 
- அணி என்னும் சொல்லின் பொருள் -   அறிவு
-   அழகு
-   உண்மை
-   அணிகலன்
 
- கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறும் அணி -   இயல்பு நவிற்சி அணி
-   குறிப்பு நவிற்சி அணி
-   தற்குறிப்பேற்ற அணி
-   உவமை அணி
 
- புகழ்வதுபோல் பழிப்பதும். பழிப்பதுபோல் புகழ்வதும் என அமையும் அணி -   புகழ்ச்சிவஞ்ச அணி
-   தற்குறிப்பேற்ற அணி
-   வஞ்சப்புகழ்ச்சி அணி
-   புகழ்ந்துபழிக்கும் அணி
 
- தேவர் அனையர் கயவர் அவருந்தாம் 
 மேவன செய்தொழுக லான் - என்பதில் அமையும் அணி
 -   தற்குறிப்பேற்ற அணி
-   வஞ்சப் புகழ்ச்சி அணி
-   பிறிது மொழிதல் அணி
-   பின்வருநிலையணி
 
- இருபொருள்பட வரும் அணி -   தற்குறிப்பேற்ற அணி
-   இரட்டுறமொழிதல் அணி
-   பிரிமொழிச்சிலேடை
-   பின்வருநிலையணி
 
- சொல் பிரிபடாமல் பல பொருள் தருவது -   நன்மொழிச்சிலேடை
-   செம்மொழிச்சிலேடை
-   பிரிமொழிச்சிலேடை
-   இருமொழிச்சிலேடை
 
- ஒரு சொல் தனித்து ஒரு பொருளையும், பிரிந்து ஒரு பொருளையும் தருவது -   செம்மொழிச் சிலேடை
-   பிரிமொழிச் சிலேடை
-   தனிமொழிச் சிலேடை
-   பொதுமொழிச் சிலேடை
 
- பின்வருநிலையணியின் வகை -   1
-   2
-   3
-   4
 
- ஒரு சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது -   பின்வருநிலையணி
-   சொல்பின்வரு நிலையணி
-   பொருள்பின்வருநிலையணி
-   சொற்பொருள் பின்வருநிலையணி
 
- ஓரே பொருள் தரும் பல சொற்கள் வரும் அணி -   சொல்பின்வருநிலையணி
-   பின்வருநிலையணி
-   சொற்பொருள் பின்வருநிலையணி
-   பொருள் பின்வருநிலையணி
 
- முன் வந்த சொல், ஒரே பொருளைத் தருவது -   பின்வருநிலையணி
-   பொருள் பின்வருநிலையணி
-   சொற்பொருள் பின்வருநிலையணி
-   பிறிதுமொழிதல் அணி
 
- உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது -   இரட்டுறமொழிதல் அணி
-   சிலேடை அணி
-   பிறிது மொழிதல் அணி
-   பின்வருநிலை அணி
 
- துப்பார்க்குத் துப்பாய எனத் தொடங்கும் குறளின் அணி... -   சொல்பின்வருநிலையணி
-   பொருள் பின்வருநிலையணி
-   சிலேடை அணி
-   பிறிதுமொழிதல் அணி
 
- பீலிபெய், நெடும்புனலுள் எனத் தொடங்கும் குறள்களின் அணி -   உவமை அணி
-   உருவக அணி
-   தற்குறிப்பேற்ற அணி
-   பிறிதுமொழிதல் அணி
 
- தீயவை, சொல்லுக எனத் தொடங்கும் குறள்களின் அணி -   பிறிதுமொழிதல் அணி
-   பின்வருநிலையணி
-   சொற்பொருள் பின்வருநிலையணி
-   பொருள் பின்வருநிலையணி
 
 
 
No comments:
Post a Comment