X STD - TAMIL II - ONLINE TEST - 9
இயல் 9 (பா வகைகள்)
இயல் 9 (பா வகைகள்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தாங்கள் நினைக்கும் விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைச் சொடுக்கவும்.
பாவின் வகை
- 2
- 1
- 3
- 4
ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வருவது
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
நாள், மலர், காசு, பிறப்பு என முடியும் சீர்
- முதலடியின் ஈற்றுச்சீர்
- இரண்டாம் அடியின் ஈற்றுச்சீர்
- மூன்றாம் அடியின் ஈற்றுச்சீர்
- ஈற்றடியின் ஈற்றுச்சீர்
வெண்பாவின் ஓசை
- தூங்கல் ஓசை
- துள்ளல் ஒசை
- அகவல் ஓசை
- செப்பலோசை
2 அடி முதல் 12 அடி வரை வருவது
- ஆசிரியப்பா
- வெண்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
வெண்பாவின் வகை
- 1
- 4
- 5
- 6
இரண்டாம் அடியில் மட்டும் இறுதிச்சீராகத் தனிச்சொல்லாக வருவது
- குறள் வெண்பா
- நேரிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
- இன்னிசை வெண்பா
இரண்டு, மூன்றாம் அடியில் தனிச்சொல்லாக வருவது
- குறள் வெண்பா
- பஃறொடை வெண்பா
- இன்னிசை வெண்பா
- நேரிசை வெண்பா
5 அடி முதல் 12 அடி வரை வருவது
- குறள் வெண்பா
- இன்னிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
- நேரிசை வெண்பா
சிந்தியல் வெண்பாக்களின் அடி
- குறளடி
- அளவடி
- நெடிலடி
- சிந்தடி
சிறப்பு என்பதன் வாய்பாடு
- இறப்பு
- திறப்பு
- உறப்பு
- பிறப்பு
அளவடி பெறும் பா
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
அளவடி என்பது
- இரண்டு சீர்
- மூன்று சீர்
- ஐந்து சீர்
- நான்கு சீர்
அகவல் ஓசை பெறுவது
- வெண்பா
- கலிப்பா
- ஆசிரியப்பா
- வஞ்சிப்பா
ஏகாரத்தில் முடியும் பா
- வஞ்சிப்பா
- கலிப்பா
- வெண்பா
- ஆசிரியப்பா
ஆசிரியப்பாவின் வகை
- 1
- 3
- 4
- 5
அடிவரையறை அற்ற பா வகை
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
ஈற்றயலடி முச்சீராய் வருவது
- நேரிசை வெண்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா
- நேரிசை ஆசிரியப்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
குறளடி, சிந்தடி கலந்து வருவது
- நேரிசை ஆசிரியப்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- அடிமறிமண்டில ஆசிரியப்பா
எல்லா அடிகளும் நாற்சீராய் (அளவடி) வருவது
- நேரிசை ஆசிரியப்பா
- இணைக்குறள் ஆசிரியப்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- அடிமறிமண்டில ஆசிரியப்பா
அடி மாற்றினாலும் ஓசை, பொருள் மாறாதது
- நிலைமண்டில ஆசிரியப்பா
- அடிமறிமண்டில ஆசிரியப்பா
- வெண்பா
- வஞ்சிப்பா
உலகு என்னும் சீரின் வாய்பாடு
- நாள்
- மலர்
- காசு
- பிறப்பு
நல்லவை என்னும் சொல்லை அலகிட்டால் அமைவது
- நேர் நேர்
- நிரை நிரை
- நேர் நிரை
- நிரை நேர்
மாச்சீர், விளச்சீர் என்பன
- காய்ச்சீர்
- கனிச்சீர்
- உரிச்சீர்
- இயற்சீர்
மாமுன் நிரை, விளம் முன் நேர் என்பது
- வெண்சீர் வெண்டளை
- இயற்சீர் வெண்டளை
- கலிச்சீர் வெண்டளை
- வஞ்சிச்சீர் வெண்டளை
No comments:
Post a Comment