X STD - TAMIL II - ONLINE TEST - 5
இயல் 5 (உவம உருபுகள்)
இயல் 5 (உவம உருபுகள்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தாங்கள் நினைக்கும் விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைச் சொடுக்கவும்.
சிறப்பிக்கப்படும் பொருள்
- உவமை
- உருவகம்
- உவமேயம்
- குறிப்பு
ஒப்பாகக் காட்டப்படும் பொருள்
- உவமை
- உவமேயம்
- உருவகம்
- உருபு
உவமை, உவமேயத்திற்கும் இடையே வருவது
- உருப்பு
- உறுபு
- உருபு
- உறுப்பு
கிளிபோலப் பேசினாள் என்பதில் உள்ள உவம உருபு
- புரைய
- மான
- அன்ன
- போல
வேய்புரைதோள் என்பதில் உள்ள உவம உருபு
- போல
- புரைய
- அன்ன
- மான
தாயொப்பப் பேசும் மகள் என்பதில் உள்ள உவம உருபு
- போல
- புரைய
- ஒப்ப
- அன்ன
முழவு உறழ் தடக்கை என்பதில் உள்ள உவம உருபு
- போல
- உறழ்
- அன்ன
- இன்ன
மலரன்ன சேவடி என்பதில் உள்ள உவம உருபு
- இன்ன
- போல
- அன்ன
- மான
உவம உருபு வெளிப்படையாக வருவது
- தொகை உவமை
- விரியுவமை
- உருவகம்
- உவமை
தேன்போன்றமொழி என்பது
- தொகை உவமை
- உருவகம்
- உவமை
- விரிவுவமை
உவம உருபு மறைந்து வருவது
- உருவகம்
- உவமை
- தொகையுவமை
- விரியுவமை
தேன்மொழி என்பது
- உவமை
- உருவகம்
- விரியுவமை
- தொகையுவமை
பவளவாய் என்பதில் பவளம் என்பது
- உருவகம்
- உவமை
- உருபு
- தொகையுவமை
உவமானத்தையும் உவமேயத்தையும் ஒன்றாகக் காட்டுவது
- உருபு
- உவமை
- உருவகம்
- உவமேயம்
உவம உருபுகளைப் பற்றிக் கூறும் நன்னூல் பாடல் எண்
- 347
- 376
- 366
- 367
No comments:
Post a Comment