X STD TAMIL II - ONLINE TEST - 4
இயல் 4 (வினா-விடை வகைகள்)
இயல் 4 (வினா-விடை வகைகள்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தாங்கள் நினைக்கும் விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைச் சொடுக்கவும்.
வினாவின் வகை
- 5
- 8
- 6
- 4
அறியும்பொருட்டு வினவப்படுவது
- அறியாவினா
- ஐயவினா
- கொளல்வினா
- அறிவினா
அறியாததை பிறரிடம் அறிய வினவுவது
- அறியா வினா
- அறிவினா
- ஐயவினா
- கொளல்வினா
பொருளைக் கொள்ளும்பொருட்டு வினவப்படுவது
- அறிவினா
- அறியாவினா
- கொடைவினா
- கொளல்வினா
விடையின் வகைகள்
- 6
- 8
- 7
- 9
சென்னைக்கு வழி யாது? என்பது
- மறைவிடை
- சுட்டுவிடை
- ஏவல்விடை
- இனமொழிவிடை
நீயே செய் என்பது
- ஏவல்விடை
- வினாஎதிர்வினாதல்விடை
- இனமொழிவிடை
- நேர்விடை
செய்யாமலிருப்னோ? என்பது
- வினாஎதிர்வினாதல் விடை
- சுட்டுவிடை
- மறைவிடை
- இனமொழிவிடை
இது செய்வாயா என்பதற்கு, உடம்பு நொந்தது என விடையளிப்பது
- சுட்டு விடை
- மறைவிடை
- உற்றதுஉரைத்தல்
- உறுவதுகூறல்
செய்வாயா? என்பதற்கு, கைவலிக்கும் என்று கூறுவது
- உற்றதுஉரைத்தல்விடை
- சுட்டுவிடை
- வினாஎதிர்வினாதல்விடை
- உறுவது கூறல்விடை
ஆடுவாயா? என்பதற்குப் பாடுவேன் என்று கூறுவது
- ஏவல்விடை
- உற்றதுரைத்தல் விடை
- உறுவது கூறல்விடை
- இனமொழி விடை
திருமால்குன்றம் உயர்ந்தோங்கி நின்றது என்பதில் உள்ள உயர்ந்தோங்கி என்பது
- அடுக்குத்தொடர்
- இரட்டைக்கிளவி
- இனங்குறித்தல்
- ஒருபொருட்பன்மொழி
கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன - இதில் குழிந்தாழ்ந்து என்பது
- அடுக்குத்தொடர்
- ஒருபொருட்பன்மொழி
- இரட்டைக்கிளவி
- இனங்குறித்தல்
நடுமையம், மீமிசை ஞாயிறு என்பது
- இரட்டைக்கிளவி
- அடுக்குத்தொடர்
- ஒருபொருட்பன்மொழி
- இனங்குறித்தல்
மீ, மிசை என்பதன் பொருள்
- கீழ்ப்பகுதி
- நடுப்பகுதி
- வலப்பகுதி
- மேற்பகுதி
No comments:
Post a Comment