பத்தாம் வகுப்பு தேர்வுகளைப் பொறுத்தமட்டில் வினாக்கள் புதுமையாகப் பாடத்தின் பின்னுள்ள வினாக்களுக்குப் பதிலாகப் புதிய வினாக்கள் உருவாக்கப்பட்டுக் கேட்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு - தமிழ் செய்யுள், உரைநடை, இலக்கணம், துணைப்பாடம்,
பொதுக்கட்டுரை பகுதிகளில் “படைப்பாக்க வினாக்கள்” (Creative Questions) தயாரிக்கப்பட்டு ICTTHANJAVUR.BLOGSPOT., TAMILECLASS.BLOGSPOT ல் தொடர்ந்து வெளியிடப்படும். தமிழ் ஆசிரியர்கள், மாணவர்கள் இதைப் பயன்படுத்தித் தேர்வுக்குத் தயாராகலாம்.

No comments:
Post a Comment