மூன்றாம் பருவம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைக் க்ளிக் செய்க
- நற்குணங்களால் சிறந்திருத்தல் ------------ பெருமையாகும்.
- பெரியோர்
- சான்றோர்
- சிறியோர்
- வயதில் மூத்தோர்
- தவம் என்பது----------.
- கொல்லாமை
- திருடாமை
- சொல்லாமை
- பொய்பேசாமை
- தோல்வியை ஒப்புகொள்வதே சான்றாண்மையை அளந்தறியும்-----------.
- எரிகல்
- நெடுநல்
- சிறைகல்
- உரைகல்
- மாற்றார் என்னும் சொல்லின் பொருள்--------- .
- முறைவர்
- பகைவர்
- தச்சர்
- பூசாரி
- தீங்கிழைத்தவர்க்கும் ------------செய்தல் வேண்டும்
- தீமையே
- பன்மையே
- நன்மையே
- வலிமையே
- கிறித்தவக் கம்பர் எனப் புகழப் பெறுபவர்--------------.
- எச்.ஏ.கிருட்டினார்
- பில்கிரிம்ஸ்
- புரோகிரஸ்
- வலிமையே
- இரட்சணிய யாத்திரிகம்------------------நூலைத் தழுவி இயற்றப்பட்டது.
- சயங்கொண்டார்
- நாமக்கல்கவிஞர்
- திரு.வி.கல்யானசுந்தரம்
- பில்கிரிம்ஸ்புரோகிரஸ்
- குன்றாத நச---யன் யூத---க்குக் குலவேந்தன்.
- ரே,ரு
- ரெ,ரு
- ரே,று
- ரெ,று
- மற்றிர---டு திருட---யும் வலப்புறத்தும் இடப்புறத்தும்.
- ன்,ரை
- ன்,றை
- ண்,ரை
- ண்,றை
- தெ---கடல் வளாகம் பொதுமை இ---றி.
- ண்,ண்
- ன்,ண்
- ண்,ன்
- ன்,ன்
- வெண்குடை நிழற்றிய ஒருமையோ---க்கும்.
- ர்
- ற்
- ரு
- று
- முதன்முதலில் உயிர்கள்--------தோன்றின.
- மண்
- காற்று
- நீரில்
- இயற்கை
- மனிதன் உயிரினக் குன்றிந்--------------திகழ்கிறான்.
- கணிமுடியகத்
- பணிமுடியகத்
- மணிமுடியாகத்
- முணிமுடியகத்
- மழைவளம் பெருக-----------வளர்த்தல் வேண்டும்.
- செடிகள்
- மரங்கள்
- கொடிகள்
- பூக்கள்
- கதிரவனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களைத் தடுப்பது------------.
- நீர்வளி (அ) ஓசோன்படலம்
- மருமக்கள்வழி (அ) ஓசோன்படலம்
- மண்வெளி (அ) ஓசோன்படலம்
- உயிர்வளி (அ) ஓசோன்படலம்
- எட்டுத் தொகை நூல்-------------.
- சிறுந்தொகை
- குறுந்தொகை
- நெடுந்தொகை
- வல்லினத்தொகை
- குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை------.
- 403
- 405
- 401
- 205
- குறுந்தொகையின் அடிவரையறை-------.
- 4-2
- 4-4
- 4-6
- 4-8
- நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப்பெயர் ஐ என்னும் வேற்றுமை உருபை ஏற்கும்போது-------------எனத் திரியும்.
- நாங்களை
- உங்களை
- எங்களை
- 4-8
- நான் , யான் என்பவை--------------.
- தன்மை ஒருமைப் பன்புகள்
- தன்மை ஒருமைப் பெயர்கள்
- தன்மை இருமை பெயர்கள்
- தன்மை இருமை பண்புகள்
- நாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்போது-------எனக் குறுகும்.
- நாம்
- நம்
- நான்
- நாள்
- வாழை+ மரம் என்பது...............
- இயல்புப்
- இயல்
- இயல்புப் புணர்ச்சி
- புணர்ச்சி
- மரம்+ வேர்=மரவேர் இதில் மரவேர் என்பது.....................................
- கெடுதல் விகாரம்
- விகாரம்
- கெடுர்தன்
- வேர்
- கன்று + ஆ எனபது...........................எனப் புணரும்
- மற்று
- கன்றா
- பெற்று
- சற்று
- கருவிப் பொருளைக் குறிக்காமல, அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகி வருவது...........................எனப்படும்
- காரியவாகு
- கருவியாகு
- தானியாகு பொயர்
- கருவியாகு பொயர்
- நான் சமையல் கற்றேன் இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்
- தானியாகு பெயர்
- சொல்லாகு பெயர்
- பண்பாகு பெயர்
- காரியவாகு பெயர்
- அளை என்பதன் பொள்..............................................
- என்று
- கற்று
- பெற்று
- புற்று
- பாடலின் ஈற்றடியைப் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்வது..............................எனப்படும்
- பொருள்பொருள்கோள்
- அளைமறிபாப்புப் பொருள்கோள்
- அளைமறியாப்புப்பொருள்கோள்
- அணியாகும்
- செய்யுளின் பல அடிகளில் உள்ள சொற்களைக்கொண்டுகூட்டிப் பொருள் கொள்வது
- கொண்டுகூட்டுப் பொருள்கோள்
- அலைமரிபொருள்கோள்
- நிரல்நிரை பொருள்கோள்
- தாப்பிசைபொருள்கோள்
- செய்யுளின் எல்லா அடிகளையும் முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஒசையும் மாறாதது......................................பொருள்கோளாகும்
- நிரல்நிரைபொருள்கோள்
- கொண்டுகூட்டுப்பொருள்கோள்
- அடிமறிமாற்றுப்பொருள்கோள்
- தாப்பிசைபொருள்கோள்
- பல பொருள்களில் ஒன்றனை உருவகபப்டுத்தி, அதனுடன் தொடர்புடைய மற்றொன்றினை உருவகப்படுத்தாமல் இருப்பது...............................
- உவமை அணி
- கொண்டுகூட்டுப்பொருள்கோள்
- அடிமறிமாற்றுப்பொருள்கோள்
- தாப்பிசைபொருள்கோள்
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, நேரே பொருள் கொள்வது..................................எனப்படும்
- உருவக அணி
- நிரல்நிறை அணி
- உவமை அணி
- நிரைநிரல் அணி
- தன்மை ஒருமை
- யாண்
- நாம்
- யான்
- தான்
- தன்மை பன்மை
- யான்
- நாம்
- நம்
- நாள்
- முன்னிலை ஒருமை
- நீ
- தீ
- நி
- தி
- படர்க்கை ஒருமை
- ஆல்
- இன்
- சான்று
- தான்
- படர்க்கை பன்மை
- தம்
- என்
- தாம்
- கண்
- இயல்புப்புணர்ச்சி
- ஆண்வளையல்
- பொன்வளையல்
- மோனைவளையல்
- தனதுவளையல்
- தோன்றல்விகாரம்
- வழைப்பழம்
- திராட்சைபழம்
- கொய்யப்பழம்
- அன்னாசிப்பழம்
- கெடுதல் விகாரம்
- சல்லிவேர்
- அடிவேர்
- ஆணிவேர்
- மரவேர்
- திரிதல் விகாரம்
- வன்னரப்பேட்டை
- புதுக்கோட்டை
- கற்கோட்டை
- சிந்தரிக்கோட்டை
No comments:
Post a Comment