X STD - TAMIL II - ONLINE TEST - 8
இயல் 8 (புறப்பொருள்)
இயல் 8 (புறப்பொருள்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தாங்கள் நினைக்கும் விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைச் சொடுக்கவும்.
புறம்பற்றிய செய்தியைக் கூறுவது
- அகம்
- அகம், புறம்
- புறம், அகம்
- புறம்
புறத்திணைகளின் வகை
- 10
- 11
- 12
- 13
நிரைகவர்தல் என்பது
- வெட்சி
- கரந்தை
- நொச்சி
- வாகை
நிரைமீட்டல் என்பது
- வெட்சி
- கரந்தை
- காஞ்சி
- நொச்சி
பகைவர்மேல் செல்வது
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- உழிஞை
எதிர்த்துப் போரிடல்
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- காஞ்சி
நொச்சி என்பது
- ஆநிரை கவர்தல்
- ஆநிரை மீட்டல்
- போருக்குச் செல்லுதல்
- மதலைக் காத்தல்
மதில் வளைத்தல் என்பது
- நொச்சி
- உழிஞை
- தும்பை
- பாடாண்
இரு மன்னர்களும் போரிடுவது
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- தும்பை
வெற்றியைப் பெற்ற மன்னன் சூடும் பூ
- வெட்சி
- கரந்தை
- வாகை
- பாடாண்
புறத்திணைகளில் கூறப்படாததைக் கூறுவது
- பாடாண்திணை
- தும்பைத்திணை
- கரந்தைத்திணை
- பொதுவியல்திணை
ஒருதலைக்காமம் என்பது
- வெட்சி
- பொதுவியல்
- பெருந்திணை
- கைக்கிளை
பெருந்திணை என்பது
- இணைந்த காமம்
- பொருந்தா காமம்
- பொருந்திய காமம்
- ஒருதலைக்காமம்
ஆண்பால், பெண்பால்கூற்று உடைய திணைகள்
- வெட்சி, கரந்தை
- வஞ்சி, காஞ்சி
- உழிஞை, நொச்சி
- கைக்கிளை, பெருந்திணை
ஆநிரை என்பதன் பொருள்
- ஆட்டுக்கூட்டம்
- மாட்டுக்கூட்டம்
- பசுக்கூட்டம்
- மான்கூட்டம்
No comments:
Post a Comment