Friday, August 14, 2015

ஒரு மதிப்பெண் வினாவிடை - 2

காலாண்டு தேர்வுப் பகுதி
ஒரு மதிப்பெண் வினாவிடை
தமி்ழ் முதல் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பயிற்சித்தாள் -                                                                மதிப்பெண் -  23
காலம் 45 நிமிடம்


1.        மெய்தான்.........(அரும்பி /  அறும்பி) விதிர்விதிர்த்துன்
....................................(விரையார் / விறையார்) கழற்கு.
2.        கைதான் நெகிழவிடேன். இதில் நெகிழ என்பது.........................(தலர / தளர) என்னும் பொருளில் வந்துள்ளது.
3.        திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்
1.        நால்வர் நான்மணிமாலை  2. திருவள்ளுவமாலை  3. இரட்டைமணிமாலை
4.        திருக்குறள் .................வெண்பாக்களால் ஆன நூலாகும்.
1. சிந்தியல்   2. குறள்   3. நேரிசை
5.        இணையில்லை முப்பாக்கு இந்நிலத்தே – எனப் பாடியவர்
1.        பாரதியார்  2. சுரதா  3. பாரதிதாசன்
6.        இறுவரை காணின் ..............................(கிழக்காம் /  கிளக்காம்)  தலை.
7.        மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல்.......................(உரவோர் / உறவோர்)
8.        ஏலாதி ...................................நூல்கள் ஒன்று.
1.  பதினெண்மேற்கணக்கு  2.  பதினெண்கீழ்க்கணக்கு   3. காப்பியம்
9.        கணிமேதாவியாரின் காலம்..........................
1.        கி.பி.மூன்றாம் நூற்றாண்டு  2. கி.பி. நான்காம் நூற்றாண்டு  3. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
10.     மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்.....................,
1.  திருக்குறள், நன்னூல்  2. திரிகடுகம், ஏலாதி   3.  நற்றிணை, அகநானூறு.
11.     இளங்கோவடிகள்......................நாட்டைச் சேர்ந்தவர்.
1.சோழ  2.  சேர  3. பாண்டிய.
12.     நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர்...........................
1.        கவிமணி  2.  பாரதிதாசன்  3.  பாரதியார்
13.     குடும்ப விளக்கு..................படைப்புகளுள் ஒன்று.
1.  பாரதியார்  2.  பாரதிதாசன்   3. சுரதா
14.     பாரதிதாசனார்......................... என அழைக்கப் படுகிறார்.
1.        புரட்சிக் கவிஞர்  2. தேசியக் கவிஞர்  3. உவமைக் கவிஞர்
15.     கம்ப ராமாயணம்.................காண்டங்களைக் கொண்ட நூல்.
 1.  ஐந்து  2.  ஆறு   3. மூன்று
16.     சரசுவதி அந்தாதி ...................................இயற்றிய நூல்கள் ஒன்று.
1.  கம்பர்  2.  ஒட்டக்கூத்தர்   3. புகழேந்தி
17.     கம்பரைப் புரந்தவர்..........................
1.        ஔவையார்  2.  புகழேந்தி  3.  சடையப்ப வள்ளல்.
18.     நல் என்னும் அடைமொழி பெற்ற நூல்
1.அகநானூறு  2.  கலித்தொகை   3. நற்றிணை
19.     நற்றிணையைத் தொகுப்பித்தவர்.........................
பன்னாடு தந்த மாறன் வழுதி  2.  இளம்பெருவழுதி  3.  உக்கிரப் பெருவழுதி
20.     நற்றிணை.................நூல்களைச் சார்ந்தது.
1.        பத்துப்பாட்டு  2. எட்டுத்தொகை  3. பதிணென்கீழ்க்கணக்கு
21.     சேக்கிழார் பெருமாள் அருளியது..........................
 1.  சிவபுராணம்  2.  பெரியபுராணம்   3. தலபுராணம்
22.     தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப்பெயர் சூட்டியவர்.......
1.  அப்பூதியடிகள்    2.  மாறநாயனார்   3. திருநீலகண்டர்
23.     பக்திச்சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவிவலவ எனப் பாடியவர்...................

 1.  பெ. சுந்தரனார் 2.  மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்  3. கவிஞர் வெ. ராமலிங்கனார்

No comments:

Post a Comment