காலாண்டு தேர்வுப்
பகுதி
ஒரு மதிப்பெண்
வினாவிடை
தமிழ் முதல் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
பொருத்துக
காலம் 45 நிமிடம்
சொல் பொருள்
1.
விரை - உடல்
2.
கழல் - பெருகி
3.
ததும்பி - மணம்
4.
மெய் - அணிகலன்
5.
புகார்க் காண்டம் - 13 காதைகள்
6.
மதுரைக் காண்டம் - 7
காதைகள்
7.
வஞ்சிக் காண்டம் - 10 காதைகள்
15
காதைகள்
8.
இடர் - நிலவு
9.
நாவாய் - துன்பம்
10. இறை - படகு
11. இந்து - தலைவன்
12. செறு - பனையோலைப்பெட்டி
13. வித்து - புதுவருவாய்
14. யாணர் - விதை
15. வட்டி - வயல்
16. மேதி - சிவன்
17. சந்தம் - எருமை
18. கோதில் - அழகு
19. அங்கணர் - குற்றமில்லாத பசு
20. ஈஸ்ட்மன் - ஒருவர்
மட்டும் பார்க்கும் கருவி
21. எடிசன் - படச்சுருள்
22. எட்வர்ட் மைபிரிட்சு - கருத்துப்படம்
23. வால்ட் டிஸ்னி - இயக்கப்படம்
No comments:
Post a Comment