X STD TAMIL II - ONEWORD - ONLINE TEST - CHAP 2
இயல் 2 (சொல்)
இயல் 2 (சொல்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தாங்கள் நினைக்கும் விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைச் சொடுக்கவும்.
பதம், மொழி, கிளவி என்பன
- எழுத்து
- சொல்
- பொருள்
- அணி
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது
- தொடர் மொழி
- பலமொழி
- பொதுமொழி
- தனிமொழி
சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது
- தனிமொழி
- பொதுமொழி
- தொடர்மொழி
- பலமொழி
தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது
- தனிமொழி
- பொதுமொழி
- தொடர்மொழி
- பன்மொழி
படம் பார்த்தான் என்பது
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
- பன்மொழி
அந்தமான், பலகை, வைகை, தாமரை, வேங்கை என்பன
- பொதுமொழி
- தனிமொழி
- தொடர்மொழி
- பன்மொழி
தொழிலைக் குறிக்கும் சொற்கள் (இராமன் வந்தான்) என்பன
- தொழிற்பெயர்
- வினைச்சொற்கள்
- பண்புச்சொற்கள்
- வினைமுற்றுகள்
அருளரசு வந்தான், வளவன் நடந்தான் என்பன
- வினைச்சொற்கள்
- தொடர்சொற்கள்
- வினைமுற்றுகள்
- மூவகை மொழிகள்
படித்த கயல்விழி, சென்ற கோதை என்பன
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- வினைமுற்று
- வினைச்சொல்
உண்ட இளங்கோவன், வந்த பையனைப் பார்த்துக் கண்ணன் நின்றான் என்பன
- குறிப்புப் பெயரெச்சம்
- தெரிநிலைப் பெயரெச்சம்
- வினையெச்சம்
- பெயரெச்சம்
படித்து வந்தான், பாடக்கேட்டான், ஓடிச் சென்றான், போய்ப்பார்த்தான் என்பன
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- வினைச்சொல்
- பெயர்ச்சொல்
படித்துத் தேறினான், படிக்கச் செல்கின்றான் என்பன
- தெரிநிலைப் பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்
- தெரிநிலை வினையெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
மெல்லப் பேசினான், கண்ணன் நோயின்றி வாழ்ந்தான் என்பன
- தெரிநிலை வினையெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்
- முற்றெச்சம்
- தெரிநிலைப் பெயரெச்சம்
மைதிலி வந்தனள் படித்தாள், முருகன் படித்தனன் தேறினான் என்பன
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- முற்றெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்
பூ, கை, வா, தா என்பன
- இரண்டு எழுத்துச் சொற்கள்
- ஓரெழுத்துச் சொற்கள்
- இரட்டைச்சொற்கள்
- வினைச்சொற்கள்
No comments:
Post a Comment