X STD - TAMIL II - ONLINE TEST -3
இயல் 3 (பொது)
இயல் 3 (பொது)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
தாங்கள் நினைக்கும் விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைச் சொடுக்கவும்.
பூப்பந்து விளையாட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது
- வெளிப்படை
- குறிப்பு
- ஒன்றொழிப்பொதுச்சொல்
- இரட்டைக்கிளவி
இளவழகன் வந்தான் என்பது
- குறிப்பு
- வெளிப்படை
- இரட்டைக்கிளவி
- அடுக்குத்தொடர்
வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர். இதில் ஐவர் என்பது
- குறிப்புச் சொற்கள்
- இரட்டைக்கிளவி
- ஒன்றொழிப் பொதுச்சொல்
- இனங்குறித்தல்
கதிர்வேல் வெற்றிலை தின்றான்
- அடுக்குத்தொடர்
- இரட்டைக்கிளவி
- இனங்குறித்தல்
- குறிப்புச்சொல்
பாவை, படபடவெனப் பேசினாள், கலா, கலகலவெனச் சிரித்தாள் என்பதில் உள்ள படபட, கலகல என்பன
- இனங்குறித்தல்
- அடுக்குத் தொடர்
- தனிமொழி
- இரட்டைக்கிளவி
தன்பொருளைக் குறித்து, தனக்கு இனமான பொருளைக் குறிப்பது
- அன்மொழித்தொகை
- இனங்குறித்தல்
- அடுக்குத்தொடர்
- இரட்டைக்கிளவி
விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் என்னும் பொருளில் வருவது
- இரட்டைக்கிளவி
- இனங்குறித்தல்
- அடுக்குத்தொடர்
- பொதுமொழி
கிளவி என்பது
- தொடர்
- எழுத்து
- அணி
- சொல்
மாடு என்னும் சொல்
- அஃறிணைப் பொதுப்பெயர்
- உயர்திணைப்பொதுப்பெயர்
- அஃறிணைச் சிறப்புப் பெயர்
- விரவுப்பெயர்
சோறு உண்டான் என்பது
- வெளிப்படை
- இனங்குறித்தல்
- அடுக்குத்தொடர்
- இரட்டைக்கிளவி
கல், மண் என்பன
- அடுக்குத்தொடர்
- குறிப்பு
- வெளிப்படை
- பெயரெச்சம்
மாடு பால் கறந்தது என்பது
- வெளிப்படை
- குறிப்பு
- இனங்குறித்தல்
- இரட்டைக்கிளவி
உயர்திணையிலும், அஃறிணையிலும் ....சொற்கள் உண்டு
- வெளிப்படை
- குறிப்பு
- பொதுவான
- சிறப்பான
அசைநிலை, இசைநிறைக்கு வருவது
- இரட்டைக்கிளவி
- அடுக்குத்தொடர்
- இனங்குறித்தல்
- குறிப்புச்சொற்கள்
இசை, குறிப்பு, பண்பு பற்றி வருவது
- அடுக்குத்தொடர்
- இரட்டைக்கிளவி
- இனங்குறித்தல்
- வெளிப்படை
பாவை படபடவென பேசினால் இதில் படபடவென என்பது
ReplyDelete